ஆயிரம் வைசியர் மஞ்சப்புத்தூர் சங்கம் மற்றும் ஆடல்வல்லான் திருவாசக முற்றோதல் குழு சார்பில் 04. 01.2026 அன்று ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மார்கழி திருவிழா திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் ஒப்புவித்தல் மற்றும் இசையுடன் பாடுதல் போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்கப் பரிசு பெற்ற ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ், ஊக்கத்தொகை ₹200, திருவாசக நூல் அளிக்கப்பட்டது. பங்கு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
NEWS & EVENTS
மார்கழி திருவிழாவில் ஆதித்யா மாணவர்கள் பாராட்டு
