“குழல் இனிது யாழ்இனிதுஎன்பதம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் ”
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க மழையரின் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
💫 திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியினை சிறப்பாக நடத்திய அனைத்து ஆசிரியர் அவர்களுக்கும் தமிழ்த்துறை சார்பாக நன்றிகள் பல…